Bus Route

பேருந்து வழித்தடம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக வந்து, செல்லும் அரசு பேருந்துகளின் தடம் எண் மற்றும் அந்த பேருந்துகள் செல்லும் ஊர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பற்றிய விபரங்கள் வருமாறு,
தடம் எண்
புறப்படும் இடம்
சேரும் இடம்
பேருந்து செல்லும் வழி
47A
மணவாளக்குறிச்சி
தக்கலை
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், சேரமங்கலம், மாங்குழி, திங்கள்நகர், இரணியல், தக்கலை  
47A/V
மணவாளக்குறிச்சி
தக்கலை
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், சேரமங்கலம், தலக்குளம் ஆறுமுகம் ஆஸ்பத்திரி, திங்கள்நகர், இரணியல், தக்கலை  
47C (Morning 8.30 Only)
கடியப்பட்டணம்
தக்கலை
கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, தலக்குளம், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை
332
முட்டம்
திற்பரப்பு அருவி
முட்டம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, திங்கள்நகர், அழகியமண்டபம், வேர்கிளம்பி, திருவட்டார், குலசேகரம், திற்பரப்பு அருவி
302 SSS
மணக்குடி
நீரோடி காலனி
மணக்குடி, ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், முட்டம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், கோடிமுனை, இரயுமன்துறை, தேங்காய்பட்டணம், நீரோடி காலனி
310G
நாகர்கோவில்
கொல்லங்கோடு
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு
302
நாகர்கோவில்
களியக்காவிளை
நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, கொல்லங்கோடு, பூவார், களியக்காவிளை
303 SSS
சின்னமுட்டம்
குளச்சல்
சின்னமுட்டம், கன்னியாகுமரி, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், முட்டம், மணவாளக்குறிச்சி, குளச்சல்
303 SSS
ஆரோக்கியபுரம்
குளச்சல்
ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், முட்டம், மணவாளக்குறிச்சி, குளச்சல்
9K
அழிக்கால்
புத்தன்துறை
அழிக்கால், முட்டம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், கருங்கல், புத்தன்துறை
5B
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல்
5B TSS
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல்
5B SLF
நாகர்கோவில்
பாலப்பள்ளம் 
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல், பாலப்பள்ளம்
5B SLF
நாகர்கோவில்
மிடாலக்காடு
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல், மிடாலக்காடு
5B/5D
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், மேலசங்கரன்குழி, ராஜாக்கமங்கலம், அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5C
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வெள்ளிசந்தை, அம்மாண்டிவிளை, முட்டம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5D
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5D/39
நாகர்கோவில்
மணவாளக்குறிச்சி (சின்னவிளை)
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, சின்னவிளை  
5D/PCG
நாகர்கோவில்
குறும்பனை
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், குறும்பனை
5D/PHS
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், எள்ளுவிளை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5D TSS
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5D TSS (Morning 8.15)
குளச்சல்
நாகர்கோவில்
குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, வெள்ளமடி, ராஜாக்கமங்கலம், எள்ளுவிளை, வைராகுடியிருப்பு, பழவிளை, கோணம், நாகர்கோவில்
5D/14E
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், ஈசன்தங்கு, வெள்ளமடி, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5D/30
ராஜாவூர்
குளச்சல்
ராஜாவூர், சுசீந்திரம், நாகர்கோவில், வடக்கு கோணம், இராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5E
நாகர்கோவில்
கோடிமுனை
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், கோடிமுனை
5E
நாகர்கோவில்
வாணியகுடி
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், வாணியகுடி
5F
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைதோப்பு, முட்டம், அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5J
நாகர்கோவில்
வழுதலம்பள்ளம்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், கனபதிபுரம், மணவாளக்குறிச்சி, குளச்சல், வழுதலம்பள்ளம்
5L
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், அனந்தநாடார்குடியிருப்பு, எறும்புகாடு, ராஜாமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்  
5M
நாகர்கோவில்
முள்ளூர்துறை
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, குளச்சல், குறும்பனை, ராமன்துறை, முள்ளூர்துறை
5N
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், பீச்ரோடு, சூரங்குடி, அத்திக்கடை, ஈத்தாமொழி, ராஜாமங்கலம், கணபதிபுரம், வெள்ளமடி, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
5P
நாகர்கோவில்
குற்றுத்தாணி
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், மிடாலக்காடு, குற்றுத்தாணி
12C
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, நடுவூர்க்கரை, லெட்சுமிபுரம், குளச்சல்
12C
நாகர்கோவில்
திங்கள்நகர்  
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, மணவாளக்குறிச்சி, சேரமங்கலம், நடுவூர்க்கரை, லெட்சுமிபுரம், திங்கள்நகர்
12L
நாகர்கோவில்
திங்கள்நகர்
நாகர்கோவில், கோணம், ராஜாக்கமங்கலம், வடக்கு கன்னகுறிச்சி, வெள்ளமடி, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, சேரமங்கலம், நடுவூர்க்கரை, லெட்சுமிபுரம், திங்கள்நகர்  
14
நாகர்கோவில்
கடியப்பட்டணம்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி பாலம், கடியப்பட்டணம்
14B
நாகர்கோவில்
மணவாளக்குறிச்சி (பெரியவிளை)
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, திருநயினார்குறிச்சி, மாவிளை, அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, பெரியவிளை
14B
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிபள்ளம், வெள்ளிசந்தை, திருநயினார்குறிச்சி, மாவிளை, அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், படர்நிலம், மண்டைக்காடு, குளச்சல்
14F
நாகர்கோவில்
குளச்சல்
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், பேயோடு, சரல், மணவிளை, திருநயினார்குறிச்சி, அம்மாண்டிவிளை, முட்டம், கடியப்பட்டணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல்
553
மணவாளக்குறிச்சி
திருவனந்தபுரம்
மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, திங்கள்நகர், அழகியமண்டபம், மார்த்தாண்டம், களியக்காவிளை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், திருவனந்தபுரம்  
Every Day Morning 7.45
குளச்சல்
தூத்துக்குடி
குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, கடியப்பட்டணம், முட்டம், ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், வடசேரி, அஞ்சுகிராமம், கூடங்குளம், உவரி, மணப்பாடு, தூத்துக்குடி
Every Day Morning 8.15
குளச்சல்
திருநெல்வேலி
குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், வடசேரி, பணக்குடி, வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி
Every Day Morning 9.00
குளச்சல்
மதுரை
குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை
Every Day 1 – 1.30 PM
குளச்சல்
திண்டுக்கல்
குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, வாடிபட்டி, வத்தலகுண்டு, திண்டுக்கல்
Every Evening 6.00 & 6.30
மார்த்தாண்டம்
வேளாங்கண்ணி
மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், வடசேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி

Post a Comment

Previous News Next News